மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின் திமிர் பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!
மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின் திமிர் பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்! நமது இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மூன்று வேளாண் சட்டங்களை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதில் பல விவசாயிகள் மத்திய அரசு செவி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டனர். அவ்வாறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போதெல்லாம் கலவரம் வெடிக்க தொடங்கியது. தற்பொழுது பிரதமர் மோடி அவர்கள் அந்த 3 … Read more