விவசாயிகள் உடனான ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி! என்ன செய்ய போகிறது மத்திய அரசு!
மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. டெல்லியில் நிலவி வரும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து டெல்லி வந்த விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து, தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுடன் மத்திய அரசு முன்னரே பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்த நிலையில், நேற்றைய தினம் மத்திய அரசு தன்னுடைய ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது. நேற்று மதியம் … Read more