மூன்றே நாட்களில் கொழுப்பு கட்டிகள் பனி போல உருகும்!! இதை செய்யுங்கள்!!
மூன்றே நாட்களில் கொழுப்பு கட்டிகள் பனி போல உருகும்!! இதை செய்யுங்கள்!! கொழுப்பு கட்டி(Lipoma) என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும். இவை மிகவும் பொதுவான வடிவமாக மென்மையான திசுக் கட்டியினைக் கொண்டிருக்கும்.கொழுப்பு கட்டிகள் தொடுவதற்கு மென்மையாக நகரக்கூடியதாக இருக்கும். மேலும் இது பொதுவாக வலியற்றவையாக இருக்கும். இதில் ஏராளமான வகைகள் உள்ளது. கொழுப்பு கட்டி வருவதற்கான காரணங்கள்: கொழுப்புத் திசுக்கட்டி உருவாவதற்கான நோக்கம் மரபுவழி சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் குடும்பவழி … Read more