இன்று முதல் இரயில்வே டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை! வெளியான அசத்தலான அறிவிப்பு!

இன்று முதல் இரயில்வே டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை! வெளியான அசத்தலான அறிவிப்பு!

இன்று முதல் இரயில்வே டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை! வெளியான அசத்தலான அறிவிப்பு! இரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு இனிமேல் அதாவது இன்று(ஏப்ரல்1) முதல் பணம் செலுத்த தேவையில்லை என்று இரயில்வே துறை மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதாவது ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் யூபிஐ(UPI) என்ற ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. … Read more

அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் – ஓ. பன்னீர்செல்வம்!

அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் - ஓ. பன்னீர்செல்வம்!

அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டம் தொடரும் – ஓ. பன்னீர்செல்வம்! ராமநாதபுரம் மக்கள் நீதி, தர்மத்தின் படி தீர்ப்பு வழங்குவார்கள் என்பதால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடன் கூட்டணியிட்டு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொண்டர்களின் உரிமையை மீட்கும் பொறுப்பில் உள்ளேன் எனவே தேர்தலில் வெற்றி பெற்று உரிமையை மீட்பேன். மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது எடப்பாடி … Read more

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இசையிலும் அரசிலை கலக்க வேண்டாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்! சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வான டி. என். கிருஷ்ணாவிர்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் இசை கலைஞரான பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிர்க்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருதுதை சென்னை மியூசிக் அகாடமி அளித்துள்ளது இதற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், முற்போக்கு அரசியல் நிலைபாடுகளினாலும் எளியோரை பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் டி எம்.கிருஷ்ணாவை காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு தரப்பினர் விமர்ச்சித்து வருவது வருத்தத்துக்கு … Read more

17வது IPL சீசன்: CSK Vs RCB போட்டி!! வேட்டையை தொடங்கிய சென்னை சிங்கம்ஸ்!!

17வது IPL சீசன்: CSK Vs RCB போட்டி!! வேட்டையை தொடங்கிய சென்னை சிங்கம்ஸ்!!

17வது IPL சீசன்: CSK Vs RCB போட்டி!! வேட்டையை தொடங்கிய சென்னை சிங்கம்ஸ்!! 2024 ஆம் ஆண்டிற்கான முதல் IPL போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணியுடன் இதுவரை IPL கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB) அணி மோதியது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.RCB அணியின் தொடக்க வீரர்களாக ஃபாஃப் டு பிளேசிஸ் மற்றும் கிங் கோலி … Read more

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ!

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ!

ரோபோவை நாய் VS உண்மையான நாய்கள்! இணையத்தில் வைரலாகும் வேடிக்கையான வீடியோ! இணையத்தில் ரோபோ நாயுடன் உண்மையான நாய்கள் விளையாடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது. தற்போதைய காலத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றது. ஏஐ என்னும் தொழில்நுட்பம் தற்பொழுது அனைத்து துறையிலும் வந்துவிட்டது. அதே போல ரோபோ தொழில்நுட்பமும் தற்பொழுது உலக நாடுகளில் சில பகுதிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சமீபத்தில் கூட … Read more

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்!

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர்! வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலை சந்திக்க பல்வேறு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றது. இதையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின். அவர்கள் நாளை முதல் அதாவது மார்ச் 22ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நாளை(மார்ச்22) திருச்சியில் … Read more

தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!! சென்னை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகத்துடன் இருந்து வருகிறது.மார்ச் 5 ஆம் தேதி ஒரு கிராம் ரூ.6,000 கடந்து விற்பனை ஆகத் தொடங்கியது. அன்று முதல் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.நிபுணர்களின் கருத்துப்படி ரூ.6 ஆயிரத்தை கடந்த தங்கம் கூடிய விரைவில் ரூ.7,000 தொட்டு விடும் போல. இப்படி … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigator பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் மார்ச் 20 ஆம் தேதி தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பதவி: *Field Investigator காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03 பணியிடம்: மதுரை கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு … Read more

இன்றாவது வெளியாகுமா தேர்தல் தேதி? – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல்ஆணையம்!

இன்றாவது வெளியாகுமா தேர்தல் தேதி? - செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல்ஆணையம்!

இன்றாவது வெளியாகுமா தேர்தல் தேதி? – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல்ஆணையம்!  இந்தியா முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜீன் மாதம் பதினாராம் தேதி முடிவடைகிறது எனவே ஜீன் மாதத்திற்க்குள் இந்தியா முழுவதும் 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலை நடத்தி அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. எனவே 2024ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாநில மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தால் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் … Read more

ஜூன் அல்லது ஜூலையில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

ஜூன் அல்லது ஜூலையில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

ஜூன் அல்லது ஜூலையில் உலக முத்தமிழ் முருகன் மாநாடு! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு! திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சந்தித்து பேசினார். அப்பொழுது இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அவர்கள் “இதுவரையில் எங்கும் நடந்திராத … Read more