பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!! கோவையில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு புதிய அரசாணை வெளியிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020ஐ கைவிட வேண்டும், மத்திய அரசுக்கு இணையான நிலுவை இல்லா அகவிலைப்படி ஈட்டிய விடுப்பு, அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்திட வேண்டும் … Read more