உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!!
உடன் படிக்கும் மாணவியின் சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்த மாணவர்கள்!! பாஜக நிர்வாகி மகனும் அடக்கம்!! உடன்படிக்கும் மாணவியின் சகோதரியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகியின் மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் டாடியா என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்ததும் தனது 19 வயது சகோதரி உடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை சிறுமியுடன் படிக்கும் சக மாணவர்கள் நான்கு … Read more