சர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி?
சர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி? உலக நாடுகளை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சர்க்கரை நோய் பரம்பரை பரம்பரையாக வரக் கூடியவையாகவும், மாறி வரும் உணவுமுறை பழக்கத்தாலும் வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். … Read more