அர்ஜென்டினா மெர்ஸியும் அண்ணாமையும் ஒன்றுதான்.. பெரிய அளவில் ஐஸ் வைத்த பாஜக நிர்வாகி! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!
அர்ஜென்டினா மெர்ஸியும் அண்ணாமையும் ஒன்றுதான்.. பெரிய அளவில் ஐஸ் வைத்த பாஜக நிர்வாகி! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்! பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் இதில் கிட்டத்தட்ட 32 நாடுகள் கலந்து கொண்டது. இதன் இறுதிப் போட்டியானது நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா பிரான்ஸ் அணிகள் மோதிக்கொண்டதில் , முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இரு அணிகளும் 2-2 என்ற கோள்களில் இருந்தது. இதற்கு அடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் … Read more