இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ளாத கணவன் !! மனைவியின் கண்முன்னால் செய்த வெறிச்செயல்!!
இரண்டாவது காதலை ஏற்றுக் கொள்ளாத கணவன் !! மனைவியின் கண்முன்னால் செய்த வெறிச்செயல்!! வீடு புகுந்து மனைவி கண் முன்னாலேயே இரண்டாவது காதலனை வெட்டி கொன்ற கணவன் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் செல்வ கணபதி நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 29. இவர் கார் டிரைவராக உள்ளார். அதேபோல் திருமழிசை பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி வயது25. இவரது கணவர் சத்யா வயது 40. இவர்கள் இருவருக்கும் ஏழு … Read more