ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எறிந்த தீ….கேரளாவில் பரபரப்பு!!
ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எறிந்த தீ….கேரளாவில் பரபரப்பு!! திருவனந்தபுரம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தீ பிடித்தது. கேரளா, ஆற்றிங்கல் டூ திருவனந்தபுரம் நோக்கி செல்வதற்காக இன்று காலை அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில் செண்பகமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில் பேருந்தின் இன்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது.இதனை கவனித்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் உடனே சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி நடத்துனர் உதவியுடன் பயணிகளை அப்புறப்படுத்தும் பணியில் … Read more