பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி!
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 04 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். பலியான நான்கு வீரர்கள் கிரினேடியர் சாகர் பன்னே,கிரினேடியர் கம்லேஷ்,யோகேஷ் குமார் மற்றும் சந்தோஷ் நக்ரால் என்பது தெரியவந்துள்ளது. பதிண்டாவின் காவல் கண்காணிப்பாளர் அஜய் காந்தி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் பலியான நான்கு வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் … Read more