பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்!! வேகமாகச் சென்று கால்வாய்க்குள் பாய்ந்த கார்!! 

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்!! வேகமாகச் சென்று கால்வாய்க்குள் பாய்ந்த கார்!!  பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கார் கால்வாய்க்குள் பாய்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா  என்ற பகுதியை சேர்ந்தவர் நீரஜ் வயது 35. இவரது மனைவி வினிதா(25). நிறைமாக கர்ப்பிணியாக இருந்த வினிதாவுக்கு  திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக  ஒரு காரில் ஏற்றி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து … Read more

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலியான சோகம்!

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலியான சோகம்! கடலூர் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டதால் ஐந்து பேர் பலியாகினர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே  பெரிய செலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்த காரின் மீது வேகமாக மோதியது. மற்றும் ஒரு லாரி ,ஒரு சுற்றுலா, … Read more