விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்!

A sudden noise heard in the plane! Shocked passengers!

விமானத்தில் திடீரென கேட்ட சத்தம்! அதிர்ந்து போன பயணிகள்! அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியிலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அங்கிருந்து 147 பயணிகளுடன் சென்னை விமானம் ஒன்று வந்தது. அதனை தொடர்ந்து விமானம் நடுவானில் பறந்து  கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் அவசரகால சைரன் ஒலி கேட்கப்பட்டது. அதனை அடுத்து விமான பணிப்பெண்களுக்கும் விமான ஊழியர்களுக்கும் விமானத்தில் அவசரக் கால  ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த விமானத்தில் கவுகாத்தியை … Read more

இத்தனை ஆயிரம் விமான ஊழியர்கள் பணி நீக்கமா?

இத்தனை ஆயிரம் விமான ஊழியர்கள் பணி நீக்கமா?

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 17 ஆயிரத்து 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் 4 ஆயிரத்து 300 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த பணி நீக்கம் மிக விரைவில் அமல்படுத்தப்படும் என … Read more

19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அபாயம்

19 ஆயிரம் விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அபாயம்

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், பல மாதங்களாக விமான போக்குவரத்து நடைபெறாததால் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் திவாலாகி வருகின்றன. அமெரிக்க அரசு நிர்வாகம் நிதி உதவி வழங்காததால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 19 ஆயிரம் … Read more