கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!!

Air services affected by heavy rain!! Passengers suffer a lot!!

கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!! நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது பல பகுதிகளில் தினமும் பெய்ந்து கொண்டு இருக்கிறது. இதனையடுத்து சென்னையில் இடி மின்னல் மற்றும் கடுமையான சூறைக்காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் சென்னையில் உள்ள விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்படுள்ளது. இதன் காரணமாக லண்டன், மலேசியா, சிங்கப்பூர், திருச்சி விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட மொத்தம் … Read more