ஏப்பம் மற்றும் வாய்வுத் தொல்லையா!! அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க!!

ஏப்பம் மற்றும் வாய்வுத் தொல்லையா!! அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க!! நாம் தினமும் சந்திக்கும் வாய்வு பிரச்சனையே பல நோய்களை உண்டாக காரணமாகி விடுகிறது. அறிகுறி வரும் போதே இதை அலட்சியம் செய்யகூடாது. என்னதான் மருத்துவர்கள் எச்சரித்தாலும் இது சின்ன விஷயம் தானே என்று பலரும் சாதாரணமாக இருந்து விடுகிறோம். உடலில் உண்டாகும் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் தான் அதிகப்படியான நோய்கள் உருவாக காரணமாக அமைகின்றன. ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டு முடித்ததும் செரிமானம் ஆக வேண்டும். … Read more

ஜஸ்டின் பைபர் ட்விட்டரில் பின்பற்றும் ஒரே இந்தியர் இவர் தானாம்!

உலகெங்கும் ஜஸ்டின் பைபர் பெயர் சொன்னால் தெரியாதவர் எங்கும் இல்லை. இவர் பிரபலமான பாப் பாடகர் ஆவார்.உலகளவில் அதிக அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரே பாடகர் ஜஸ்டின் பைபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ரசிகர்களிடம் எளிதில் பழகும் விதமே இவருடைய உச்சத்திற்கு காரணம். இதற்காகவே இவர் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளார்.இவர் இதுவரை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேலான நபர்களை ட்விட்டர் பக்கத்தில் ஃபாலோ செய்கிறார். நம்ம ஊரில் உள்ள சாதாரண ஹீரோக்கள் கூட ரசிகர்களை ட்விட்டரில் பின்பற்ற … Read more

தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன்!பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள்!

கொரோனோ பெரும் தொற்றின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் உள்ளது.இதில் மிக முக்கியமான துறை திரைத்துறை ஆகும். கொரோனோ தாக்கத்தின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடியே இருக்கின்றன.தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனோவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்த வேலையில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட சில விதிமுறைகளை தமிழகத்திலுள்ள திரையரங்குகள் தெரிவித்துள்ளன.இதற்கான விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் … Read more

நயன்தாராவை தொடரும் சிம்பு! ரசிகர்கள் குஷி! வைரலாகும் அப்டேட்!

சிம்பு தனது ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அது என்னவென்றால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பின்பற்றி கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சையை நடிகர் சிம்பு செய்து வருகிறாராம். இதற்கு காரணம் மாநாடு படத்தின் ஷூட்டிங் தான் என்று பேச்சுகளும் வருகின்றன . நயன்தாராவின் மாறாத அழகின் ரகசியம் ஆயுர்வேதப் பொருட்கள் நயன்தாரா பயன்படுத்தி வருவது தான் என்கின்றனர் பலர். கடந்த ஆண்டே நடிகை நயன்தாரா கேரளாவுக்கு சென்று சிகிச்சை செய்து கொண்ட பின்பு தான் மூக்குத்தி அம்மன் … Read more