கடுமையான சுவாச பிரச்சனையா? கவலை வேண்டாம்.. இந்த கீரை ஒன்றே போதும்..
கடுமையான சுவாச பிரச்சனையா? கவலை வேண்டாம்.. இந்த கீரை ஒன்றே போதும்.. மூலிகை செடிகளில் ஒன்று முசுமுசுக்கை கீரை. இந்த கீரை சுவர்,தரையில் படர்ந்து வளரக்கூடியது. இதன் தண்டுகளில் முட்கள் இருக்கும். மயிரிழைகள் சொரசொரப்பாக இருக்கும். ஆனால், இக்கீரையில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் கொண்டுள்ளது. ஒருவருக்கு நுரையீரலில் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் கீரை மருந்தாக பயன்படும். மேலும், கபநோயை போக்கும். இந்தக் கீரையை கொம்புபுடலை, பேய்புடலை, மொசுமொசுக்கை, மாமுலி, ஆயிலேயம் என பல பெயர்கள் உண்டு. … Read more