முன் நெற்றியில் முடி வளர இதை ஒரு சொட்டு அங்கு தடவுங்கள்!
முன் நெற்றியில் முடி வளர இதை ஒரு சொட்டு அங்கு தடவுங்கள்! முன் நெற்றியில் முடி உதிர்வு ஏற்பட்டால் முகம் பார்க்க அழகாக இருக்காது. ஒரு சிலருக்கு பிறக்கும் பொழுது முன் நெற்றியில் முடி இருக்காது… சிலருக்கு சத்து குறைபாடு, மன அழுத்தம் உள்ளிட்ட சில காரணங்களால் முன் நெற்றியில் முடி உதிர்ந்து விடும். கூந்தல் அடர்த்தியாக இருக்க வேண்டும்… கருமையாக இருக்க வேண்டும்… என்று ஆசைக் கொள்பவர்கள்.. முன் நெற்றி முடியை பற்றி கண்டு கொள்வதில்லை. … Read more