உங்களுக்கு முன் நெற்றி முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள்!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!
உங்களுக்கு முன் நெற்றி முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள்!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்! நம்மில் பலர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்தல். அதுவும் முன் நெற்றி முடி உதிர்வு ஏற்படத் தொடங்கி விட்டால் நம் இளமையை பாதித்து விடும். முன் நெற்றி முடி உதிர்வுக்கு காரணம்:- *மன அழுத்தம் *தூக்கமின்மை *வாழ்க்கை மாற்றம் *உணவு முறை மாற்றம் *ஜீன் குறைபாடு முன் நெற்றி முடி உதிர்வுக்கு எளிய … Read more