திமுகவின் முக்கிய 6 அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை! தலைமை செயலகத்திற்கு பறந்த அதிரடி கடிதம்!
திமுகவின் முக்கிய 6 அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட தடை! தலைமை செயலகத்திற்கு பறந்த அதிரடி கடிதம்! திமுக முன்னாள் அமைச்சரும் துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி கட்சியை விட்டு விலகுவதாக தற்பொழுது அறிவித்துள்ளார். இது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனென்றால் கருணாநிதி ஆட்சியில் இருந்த பொழுதே அவர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2009 ஆம் ஆண்டு எனது நாடாளுமன்ற உறுப்பினர் பனிக்காலம் முடிந்த பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். … Read more