என்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கத் திட்டம்! முன்னாள் பிரதமர் டுவீட்!!
என்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கத் திட்டம்! முன்னாள் பிரதமர் டுவீட்! பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் அவர்கள் பாகிஸ்தான் ராணுவம் தன்னை 10 ஆண்டுகள் ஜெயிலில் அடைக்கத் திட்டம் தீட்டுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அல்-காதிர் அறக்கட்டளை உழல் வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டில் கலவரங்கள் வெடித்தது. இதையடுத்து ஜாமீனில் வெளி … Read more