இதன் மூலமும் ஏமாற்றலாம்! துணிகளின் மூலம் 2 கோடி வரை ஏமாற்றிய தம்பதி!
இதன் மூலமும் ஏமாற்றலாம்! துணிகளின் மூலம் 2 கோடி வரை ஏமாற்றிய தம்பதி! ஏமாற்ற நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். நல்லவர்கள் போலேயே நடித்து வாங்கிய துணிகளுக்கு பிறகு பணம் கொடுக்கிறேன் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று நம்பவைத்து ஒவொருவராக ஏமாற்றி துணிகளை வாங்கி உள்ளனர் என்றால் அவர்களை எல்லாம் என்ன சொல்வது. சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மொத்தமாக ரெடிமேட் துணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் சென்னை போலீஸ் … Read more