நடிகர் சிம்பு பிறந்தநாள்.. வித்தியாசமாக கொண்டாடி அசத்திய சேலத்து ரசிகர்கள்!!
நடிகர் சிம்பு பிறந்தநாள்.. வித்தியாசமாக கொண்டாடி அசத்திய சேலத்து ரசிகர்கள்!! பேருந்தில் பயணிக்கும் அனைவருக்கும் இலவசமாக பேருந்து பயணசீட்டு எடுத்துக் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளை கொண்டாடினர். தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக திகழ்ந்துவரும் நடிகர் சிலம்பரசன் இன்று 40 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இந்த நிலையில் நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட சிலம்பரசன் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடினர். சேலம் மாவட்ட … Read more