டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு… இலவச பயிற்சி நாளை துவக்கம்!!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு… இலவச பயிற்சி நாளை துவக்கம் !! டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான இலவச வீடியோ பயிற்சி நாளை அதாவது ஜூலை 24ம் தேதி தொடங்குகின்றது என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த இலவச வீடியோ பயிற்சி அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில் நடைபெறவுள்ளது. தமிழக அரசின் முதன்மை பயிற்சி கல்வி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியானது ஏ.ஐ.எம்.என் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகின்றது. இந்த யூடியூப் சேனல் மூலமாக … Read more

மத்திய அரசு வேலைக்கு ரெடியா.. இதோ உடனே இதில் விண்ணப்பியுங்கள்!! மாநில அரசின் அசத்தல் அப்டேட்!!

மத்திய அரசு வேலைக்கு ரெடியா.. இதோ உடனே இதில் விண்ணப்பியுங்கள்!! மாநில அரசின் அசத்தல் அப்டேட்!! நான் முதல்வர் திட்டத்தின் கீழ்  மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு மாவட்டங்கள் தோறும் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அரசு பணியை தங்கள் கனவாகக் கொண்டு நிறைய இளைஞர்கள் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு படித்து தயாராகி வருகின்றனர். தனியார் நிறுவனங்களை நம்பி காலத்தை ஓட்ட முடியாது, நிரந்தர … Read more

வங்கி ரயில்வே போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவரா? இதோ இலவச பயிற்சி!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப்  பணிகள், இரயில்வே பணிகள் ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படவுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில் பணியாளர் தேர்வாணையம், வங்கித் தேர்வு, இரயில்வே தேர்வு ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு தர்மபுரியில் மே 10ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/3LnfCum என்ற … Read more

தமிழ்நாட்டில் முதல் முயற்சியிலேயே 9 வெற்றியாளர்களை உருவாக்கிய முதல் இலவச பயிற்சி மையம்

தமிழ்நாட்டில் முதல் முயற்சியிலேயே 9 வெற்றியாளர்களை உருவாக்கிய முதல் இலவச பயிற்சி மையம் ஆரஞ்சு அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம்-பரணம்,அரியலூர் மாவட்டம். இந்த மையமானது அரியலூர் மாவட்டத்தில் பரணம் எனும் கிராமத்தில் திரு.பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியில் கடந்த இரு வருடமாக பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு அரசு பணியாளர் (TNPSC) தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட வந்த நிலையில் கடந்த மாதம் முதல் நீட் (NEET … Read more

அரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு

அரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு தமிழக அரசு நடத்தும் அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10,000 வழங்கபடும் என்று இலவச பயிற்சி மையம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயிற்சி மையத்தில் இலவச நீட் தேர்வு பயிற்சியும் அளிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள். ஆரஞ்சி அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம் என்ற இந்த இலவச பயிற்சி மையமானது … Read more