சற்றுமுன்: மார்ச் மாதம் முதல் ரூ 1000.. மகளிருக்கு ஹாப்பி நியூஸ்!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!!
சற்றுமுன்: மார்ச் மாதம் முதல் ரூ 1000.. மகளிருக்கு ஹாப்பி நியூஸ்!! ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரமானது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் தனது கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஓட்டு போடும் படி முதல்வரே களத்தில் இறங்கி செயல்பட ஆரம்பித்தார். அதில், தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்த கூறிய வாக்குறுதிகளில் … Read more