கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் கொலை! நண்பர்கள் செய்த சதி!
கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் கொலை! நண்பர்கள் செய்த சதி! கோவை மாவட்டம் சிவகங்கை தொகுதி காளியான் கோவில் கண்டானப்பட்டியைச் சேர்ந்தவர் காளையப்பன் 32. இவர் கோவை மாவட்டம் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையத்தில், டாஸ்மாக் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் இவரின் மீது சிலருக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இவரை மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி … Read more