இந்த பழத்தை சட்னி செய்து சாப்பிட்டால் உங்கள் சருமம் தங்கம் போல் தகதகனு மின்னும்!

இந்த பழத்தை சட்னி செய்து சாப்பிட்டால் உங்கள் சருமம் தங்கம் போல் தகதகனு மின்னும்! உடலில் வடு, கரும்புள்ளிகள், கொப்பளங்கள் இல்லாமல் இருக்க பலரும் விரும்புகின்றனர். இதற்காக கெமிக்கல் க்ரீம், பவுடரை மேனிக்கு உபயோகிக்கின்றனர். இதனால் இளம் வயதில் தோல் சுருக்கம், வறட்சி ஏற்பட்டு முதுமை தோற்றத்தை தந்து விடுகிறது. இதை சரி செய்ய ஆரஞ்சு பழம் சிறந்த தீர்வாகும். இந்த ஆரஞ்சு பழத்தில் சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் தோல் தொடர்பான பாதிப்புகள் அனைத்திற்கும் தீர்வு … Read more