ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
ஒமிக்ரான் பாதிப்பு எதிரொலி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! கொரோனா தொற்றானது குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்று வைரஸான ஒமிக்ரான் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. கடந்த சில தினங்களில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 34பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இதுவரை 26பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி … Read more