கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பையும் வேண்டுகோளையும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இதைத் தடுக்க காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேற்று முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் … Read more