புதிய பயிற்சியாளரை நியமித்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி!!

புதிய பயிற்சியாளரை நியமித்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி!! இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளரை அணி நிர்வாகம் நியமித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எல்.எஸ்.ஜி எனப்படும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அறிமுகமானது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆன்டி பிளவர் அவர்கள் … Read more

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி

மீண்டும் கிரிக்கெட் களத்தில் கவுதம் கம்பீர்… லெஜண்ட் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவது உறுதி இந்திய அணியின்  முன்னாள் வீரரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் மீண்டும் பேட் பிடிக்க தயாராகி விட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த லிமிடெட் ஓவர் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர், ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் போட்டித் தொடரின் சீசன் 2ல் விளையாடுவார் என லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் உறுதி செய்துள்ளது.  கம்பீர் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

பாகிஸ்தான் அணியுடன் மோதும் இந்திய வீரர்கள்! முக்கிய அட்வைஸ் செய்த கவுதம் கம்பீர்!

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நம்முடைய அணியில் இரு வீரர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார்.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் நாட்டில் வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.16 அணிகள் பங்குபெறும் இந்தத் தொடரில் எந்த அணிகள் எந்த எந்த பிரிவில் இடம்பெறும் என்பதை … Read more

உலகக்கோப்பையில் இந்தியா செய்த மோசமான தவறு இதுதான் – பவுலருக்கு கம்பீர் முழு ஆதரவு !

உலகக்கோப்பையில் இந்தியா செய்த மோசமான தவறு இதுதான் – பவுலருக்கு கம்பீர் முழு ஆதரவு ! இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலானப் போட்டித் தொடர் குறித்து பேசியுள்ள கம்பீர் முகமது ஷமியின் தற்போதைய செயல்பாடு குறித்து பெருமையாகப் பேசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் அவ்வப்போது கிரிக்கெட் பற்றிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை ஒரு கிரிக்கெட் ரசிகராகவே இப்போதும் காட்டிக் கொள்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு … Read more