சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் வெளியீட்டு தேதி எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் !

‘மாநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் நடிகராக சிலம்பரசன் மாறிவிட்டார். சமீபத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல எனும் ஆக்ஷன் நிறைந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கன்னட திரைப்படமான மஃப்டி திரைப்படத்தின் ரீமேக் ஆகும், இந்த படத்தில் சிம்பு ஒரு கேங்ஸ்டராக நடித்து … Read more

நடிகர் கார்த்திக் மகனிற்கு இம்மாதம் டும் டும்! வெளியிட்ட திருமண தேதி!

Tum Tum for actor Karthik's son this month! Released wedding date!

நடிகர் கார்த்திக் மகனிற்கு இம்மாதம் டும் டும்! வெளியிட்ட திருமண தேதி! கடல் படத்தின் மூலம் முதல் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் கவுதம் கார்த்திக்.மேலும் இவர் தந்திரன் ,ரங்கூன் ,மிஸ்டர் ,சந்திரமவுலி உள்ளிட்ட திரை படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தேவராட்டம் படித்ததிலும் நடித்துள்ளார் அப்போது இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.அந்த படத்தின் மூலம் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. மேலும் மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா ,துக்ளக் தர்பார் ,எப்.ஐ.ஆர் … Read more

முருகதாஸ் தயாரிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய கால திரைப்படம் ‘1947’… கவனம் ஈர்க்கும் டீசர்!

முருகதாஸ் தயாரிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய கால திரைப்படம் ‘1947’… கவனம் ஈர்க்கும் டீசர்! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார். ஆனால் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது இந்தியில் அமீர் கானை வைத்து இயக்கிய கஜினி படத்தின் இமாலய வெற்றிதான். அதன் பின்னர் விஜய்யோடு கூட்டணி அமைத்து … Read more

பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு…

பட்டைய கிளப்பும் கௌதம் கார்த்திக்கின் புதிய டீசர் வெளியீடு… என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் ‘ஆகஸ்ட் 16, 1947’ கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கால சரித்திரம்.ஏஆர் முருகதாஸ் தயாரித்த பீரியட் ட்ராமா ஒரு பான்-இந்தியா படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் கௌதம் கார்த்திக் ஒரு கலவரத்தை முன்னெடுத்துச் … Read more