பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா… அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்!

பணத் தேவைகள் விரைவில் பூர்த்தி ஆக வேண்டுமா… அப்போ இதை அவசியம் செய்து பாருங்கள்! தற்பொழுது அனைவருக்கும் பணத் தேவை இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பணம் இருந்தால் தான் வாழ்க்கையை நகர்த்த முடியும். இப்படி இருக்க இந்த பணத்தேவை விரைவில் பூர்த்தியாக நாம் எடுக்கும் முயற்சிகளோடு சில ஆன்மீக வழிகளை அவசியம் பின்பற்ற வேண்டும். அந்தவகையில் பணத்தேவை பூர்த்தியாக கீழேகொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக வழியை பின்பற்றினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு எந்த விதமானப் பணத் தேவைகள் … Read more

வீட்டில் பணத் தடை நீங்க.. இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!

வீட்டில் பணத் தடை நீங்க.. இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!! உங்கள் வீட்டில் அல்லது இருப்பிடத்தில் பணத் தடை நீங்க செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மறக்காமல் இதை செய்யவும். பூஜை அறையில் ஒரு சிறிய தட்டில் உங்களிடம் உள்ள எதாவது ரூபாய் நோட்டை அதில் வைத்து பூ வைத்து விளக்கேற்றி தூப தீபம் காட்டி வழிபடவும். வழிபாடு செய்யும் போது, ஸ்ரீம் ப்ரிஸி” (Shreem Brizee)என்ற மந்திரத்தை 48 முறை சொல்லி மஹாலட்சுமி தாயாரிடம் … Read more

உங்கள் வீட்டில் தங்கம் தங்க எளிய வழி இதோ!!

உங்கள் வீட்டில் தங்கம் தங்க எளிய வழி இதோ!! தீர்வு 1: நீங்கள் நகை வைத்திருக்கும் பெட்டி உங்கள் வீட்டின் குபேர மூலையில் உள்ளதா என்பதை கவனியுங்கள். அல்லது பீரோவில் நகை வைத்தாலும் பீரோ குபேர மூலையில் வடக்குப் பார்த்து உள்ளதா என்பதை கவனியுங்கள். குபேர மூலை என்பது வீட்டின் தென் மேற்கு பகுதி ஆகும். இந்த மூலையில் நகை பணம் வைத்தால் இரண்டும் அதிகம் பெருகும். நகை வைக்கும் பெட்டிக்குள் ஒரு சிறிய முகம் பார்க்கும் … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!! முதலில் ஒரு சிறிய சந்தனக் கட்டை (100 ரூபாய் மதிப்பில்) வாங்கி அதை பன்னீர் ஊற்றி கழுவி துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு பூ வைத்து தட்டில் வைக்கவும். அடுத்து ஒரு சிறிய வலம்புரி சங்கு வாங்கி பால் ஊற்றி கழுவி பின் பன்னீர் ஊற்றி கழுவி துடைத்துக் கொள்ளவும். அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு தட்டில் வைத்து … Read more

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய வழிகள்!!

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய வழிகள்!! தீர்வு 1: அஞ்சறைப் பெட்டியில் கண்டிப்பாக ஏதாவது ஓர் ரூபாய் தாளை மறைத்து வைத்து சேமித்துக் கொண்டே வர வேண்டும். முக்கியமாக நட்சத்திர சோம்பு உள்ள டப்பாவில் பணத்தை சேமித்து கொண்டே வரவும். அது மட்டும் அல்லாமல் நட்சத்திர சோம்பை பணம் வைக்கும் இடத்தில், பர்ஸில், ஹாண்ட் பாகில் போட்டு வைத்து மாதம் ஒருமுறை மாற்றவும். பழையதை கால் படாத இடத்தில் போட்டு விடவும். இவ்வாறு … Read more

விற்காமல் இருக்கும் உங்கள் சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு விற்பனைக்கு வர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்!!

விற்காமல் இருக்கும் உங்கள் சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு விற்பனைக்கு வர வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்!! நம்மில் பலர் சில காரணங்களுக்காக சொத்துக்களை விற்கும் சூழலில் இருப்போம். ஆனால் நம் நேரம் அவை ஏதோ ஒரு காரணங்களால் விற்க முடியாமல் நாட்கள் நீண்டு கொண்டே செல்லும். இந்த விற்க முடியாத சொத்துக்களை விரைவில் நல்ல லாபத்திற்கு விற்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்வது அவசியம். சொத்துக்கள் விரைவில் நல்ல லாபத்திற்கு … Read more

உங்கள் வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! நம் வாழ்வில் வெற்றி, அதிர்ஷ்டம் கிடைப்பது என்பது எளிய காரியம் அல்ல. அதற்கு விடா முயற்சி என்பது மிகவும் முக்கியம். அந்த விடா முயற்சியுடன் சில ஆன்மீக வழிகளை பின்பற்றினால் விரைவில் நாம் தொடங்கவுள்ள காரியம் வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தில் முடியும். வாழ்வில் வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க எளிய மந்திரம்:- இரண்டு சக்தி வாய்ந்த தெய்வங்களின் அருட் கடாக்ஷம் … Read more

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

வீட்டில் செல்வம் நிலைத்து இருக்க இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! 1)வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகள் வீட்டிற்குள் வராது. வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். 2)பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும். 3)வாரத்திற்கு இருமுறையாவது வீடு மற்றும் பூஜை அறையை கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். 4)தினமும் எழுந்த உடன் முதலில் உங்கள் உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் … Read more

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!!

நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன குறிப்புகள்!! 1)நீங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும் போது வீட்டிற்கு உண்ட வேலைகள் என்னென்ன இருக்கிறதோ அவற்றையெல்லாம் கேட்டு வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் முடித்துவிட்டு வருவதினால் பெட்ரோல் செலவு மிச்சம் ஆகும். இதனால் அடிக்கடி பெட்ரோல் போடும் சூழல் ஏற்படாது. 2)வீட்டிலேயே தயிர் ஊற்றி வைத்துக் கொள்வதால் வெளியில் தயிர் வாங்குவது மிச்சம் ஆகும். இதனால் பணம் சேமிக்க படுவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும். 3)மீன் வாங்க … Read more

நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!!

நம் குழந்தைகள் வைக்கும் செலவில் இருந்து நம் சேமிப்பை தப்பிக்க வைக்க வழிகள்!! *மளிகை சாமான் வாங்கும் போதும், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போகும் போதும் பிள்ளைகளை வீட்டில் இருப்பவர்களிடம் ஒப்படைத்து விட்டு செல்வது நல்லது. குழந்தைகளை கூட்டி செல்வதால் அவர்கள் நமக்கு தேவை இல்லாத செலவுகளை கொடுத்து விடுவார்கள். அதேபோல் அடம்பிடித்து வாங்கும் பழக்கத்தை கற்றுக் கொள்வார்கள். இதனால் அவர்களை இதுபோன்ற இடங்களுக்கு கூட்டி செல்வதை தவிர்க்கவும். *அதேபோல் குழந்தைகளை ஷாப்பிங் மால், டாய்ஸ்(பொம்மை) கடைகளுக்கு கூட்டி … Read more