இதயத்தில் ஏற்படும் ரத்தகுழாய் அடைப்பு! இதை குணப்படுத்தும் இரண்டு மருத்துவ முறைகள் இதோ!!

இதயத்தில் ஏற்படும் ரத்தகுழாய் அடைப்பு! இதை குணப்படுத்தும் இரண்டு மருத்துவ முறைகள் இதோ!! நம்முடைய இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய உதவும் இரண்டு வகையான மருத்துவ முறைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். நம்முடைய இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புக்கு காரணம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் தான். இந்த கெட்ட கொழுப்புகள் ரத்தத்தில் கலந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகின்றது. இந்த ரத்தக் குழாய் அடைப்பு என்பது … Read more