இதை செய்தால் ஒரே இரவில் வீட்டில் உள்ள மொத்த கரப்பான் பூச்சி குடும்பமே அழிந்து விடும்!!

இதை செய்தால் ஒரே இரவில் வீட்டில் உள்ள மொத்த கரப்பான் பூச்சி குடும்பமே அழிந்து விடும்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் பல்லி,எலி தொல்லை அதிகளவில் இருக்கும்.அதேபோல் தான் கரப்பான் பூச்சி நடமாட்டமும் உள்ளது.பொதுவாக கரப்பான் பூச்சிகள் இரவு நேரங்களில் வீட்டு சமையலறை,கழிவறை உள்ளிட்ட இடங்களில் நடமாடத் தொடங்கும்.இந்த கரப்பான் பூச்சி பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது முக்கியம். தேவையான பொருட்கள்:- *ஷாம்பு பாக்கெட் – 1 *வினிகர் – 1 தேக்கரண்டி *தண்ணீர் – 1/2 … Read more