கிறிஸ்துமஸ் உருவான வரலாறு!! சுவாரசிய தகவலை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!
கிறிஸ்துமஸ் உருவான வரலாறு!! சுவாரசிய தகவலை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! இயேசு என்பவர் கிறிஸ்துவ சமயத்தை தோற்றுவித்தார். மேற்காசிய பகுதியில் உள்ள பாலஸ்தீனம் நகரில் பிறந்தவர்தான் இயேசு. பெத்லகேம் என்றால் அப்பத்தின் வீடு என கூறப்படுகிறது. இயேசு என்ற சொல் எகிப்தின் மொழி மூலச் சொல். கிறிஸ்துமஸ் முதன் முதலில் கிபி 240 இல் கொண்டாடப்பட்டதாக தரவுகள் குறிப்பிடுகிறது. மேலும் கிபி 336 இல் ஐரோப்பிய நாடான இத்தாலி ரோம் நகரில் டிசம்பர் 25ஆம் தேதி முதன் … Read more