இஞ்சியில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

இஞ்சியில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! சித்த மருத்துவத்தில் எப்பொழுதும் இஞ்சிக்கென ஒரு தனி இடம் உண்டு. இஞ்சியை எப்பொழுதும் தோல் நீக்கிய பிறகு பயன்படுத்த வேண்டும். இஞ்சியின் சாறு எடுத்து வெந்நீரில் கலந்து தினந்தோறும் காலையில் குடித்து வந்தால் இடுப்பில் உள்ள தேவையற்ற  சதை குறையும். இஞ்சியின் சாறை பாலில் கலந்து படித்து வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு குடித்தால் பசியின்மை … Read more

ஒரே வாரத்தில் தைராய்டு குறையனுமா? கட்டாயம் இந்த ஒரு டீ போதும்!

Can Thyroid Drop in One Week? This one tea is enough!

ஒரே வாரத்தில் தைராய்டு குறையனுமா? கட்டாயம் இந்த ஒரு டீ போதும்! பெண்கள் பலருக்கு தைராய்டு, தைராய்டு தலைவலி வெள்ளைப்படுதல், ஹீமோகுளோபின் குறைவு, போன்ற பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. அவற்றுக்கெல்லாம் அருமருந்தாக இந்த ஒரு டீ குடித்தாலே போதும். இதற்கு முக்கிய பொருள் செம்பருத்தி தான். செம்பருத்தியில் பல வகைகள் உள்ளது. அதில் நாட்டு செம்பருத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த செம்பருத்தியில் உள்ள மகரந்தம் மற்றும் கீழ் உள்ள காம்புகளை அகற்றி விட வேண்டும். … Read more

சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் பிரியாணி குருமா செய்வது எப்படி?

சுவையான ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் பிரியாணி குருமா செய்வது எப்படி?   முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம்: தேவையான பொருள்கள், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் – 150 கிராம், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – பாதி, பூண்டு – 4 பல், இஞ்சி – பாதி விரல் அளவு, தேங்காய் – கால் பாகம், உப்பு – தேவைக்கேற்ப, நெய் – சிறிது, பட்டை – ஒன்று, சோம்பு – அரை … Read more

ஆஹா!.. என்ன ஒரு சுவை!.. எளிதில் நீங்களும் செய்யலாம் இந்த மஷ்ரூம் பிரியாணி!..

ஆஹா!.. என்ன ஒரு சுவை!.. எளிதில் நீங்களும் செய்யலாம் இந்த மஷ்ரூம் பிரியாணி!.. முதலில் இவற்றை தயார் செய்ய,தேவையான பொருள்கள்  ஜீரா ரைஸ் – 150 கிராம், வெங்காயம் – 1, தக்காளி – 1, இஞ்சி – சிறிதளவு, பூண்டு – 10 பல், காளான் – 150 கிராம், சோயா சன்ங்ஷ்- 50 கிராம், கொத்தமல்லி – கால் கட்டு, புதினா – கால் கட்டு, பச்சை மிளகாய் – 1, மிளகாய்த்தூள் – … Read more

பார்த்தாவே நாக்கில் எச்சி ஊரும்!.. மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க…

பார்த்தாவே நாக்கில் எச்சி ஊரும்!.. மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி!.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க…   மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி இதை தயாரிக்க தேவைப்படும் பொருள்கள் சிக்கன் லெக் பீஸ் 6, வெங்காயம் 20 பொடிப்பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் 2 நீளமாக அறுத்துக் கொள்ள வேண்டும், இஞ்சி 1 துண்டு நீளமாக நறுக்கியது, தேங்காய் எண்ணெய் 11/2 டீஸ்பூன், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, சமையல் எண்ணெய் தேவையான அளவு, … Read more

நுரையீரல் பிரச்சனை இருக்கிறதா? தினமும் இந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்!

நுரையீரல் பிரச்சனை இருக்கிறதா? தினமும் இந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள்! நம் உடலில் மிக முக்கியமானது மற்றும் இரட்டை உறுப்பு என்று சொல்லப்படுகிறது நுரையீரல் தான். நாம் சுவாசிப்பதற்கு பயன்படுகிற உறுப்பு நம்முடைய உயிர் வாழ்வ்தற்கு சுவாசம் எவ்வளவு முக்கியம் என்று நமக்குத் தெரியும். அந்த சுவாவசத்தை முறைப்படுத்துவதும் ஆக்சிஜனை பம்ப செய்து உடலுக்கு முறையாக அனுப்பும் வேலையையும் இந்த நுரையீரல் தான் செய்கிறது.நுரையீரல் ஆரோக்கியத்துக்கு தண்ணீர் மிகவும் அவசியம். நம்முடைய உடலின் வெளிப்புறத்தை நீரேற்றமாக வைத்திருக்க எப்படி … Read more