தங்கலான் டீசர் வெளியானது! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கெடுத்த படக்குழு !!

தங்கலான் டீசர் வெளியானது! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கெடுத்த படக்குழு இன்று(நவம்பர்1) மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தங்கலான்  திரைப்படத்தின் டீசரை தற்பொழுது இன்று(நவம்பர்1) காலை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. நடிகர் சியான் விக்ரம் அவர்கள் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தங்கலான் திரைப்படத்தை இயக்குநர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார். தங்களின் திரைப்படத்தில் நடிகர்கள் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திரிவோது, டேனியல் கோட்டகெரைன் மற்றும் … Read more

பொங்கலுக்கு எல்லாம் ரிலீஸ் இல்லை! தங்கலான் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதோ!!

பொங்கலுக்கு எல்லாம் ரிலீஸ் இல்லை! தங்கலான் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதோ!! நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி தங்களின் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தை இயக்குநர் ப.ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார். தங்கலான் திரைப்படத்தில் நடிகர்கள் பசுபதி, மாளவிகா மேகனன், பார்வதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கல்டகிரோன் ஆகியோர் முக்கிய … Read more

10 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸ்… சூர்யா- சிறுத்தை சிவா படம் பற்றி தயாரிப்பாளர்

10 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸ்… சூர்யா- சிறுத்தை சிவா படம் பற்றி தயாரிப்பாளர் சூர்யா நடிப்பில் அடுத்த படமாக சிறுத்தை சிவா இயக்கும் படம் சமீபத்தில் பூஜையோடு தொடங்கியது. இயக்குனர் சிவா, பல ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஒப்பந்தம் ஆன படத்தைத் தொடங்க உள்ளார். சில மாதங்களாக இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. விழாவில் … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகார்த்திகேயன்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சிவகார்த்திகேயன்! சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளரும், ஸ்டுடியோ கிரின் நிறுவனத்தின் உரிமையாளருமான ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தனியார் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் அதன்பின் சினிமாவுக்குள் நுழைந்து தற்போது உள்ள தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். இவர் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ … Read more

நல்லவேளை கொரோனா வந்து காப்பாத்திருச்சு!! கைது செய்வதில் இருந்து தப்பித்த சினிமா பிரபலம்!!

திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா தொற்றால் பாதிக்கப்பட்டதால், பணமோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தும், அது வரை அவரை கைது செய்யக் கூடாது எனவும் சென்னை உச்ச நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தில் நிதி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரில், பஜார் காவல் நிலை போலீசார் ரூ. 300 வரை மோசடி நடந்து வழக்கு வழக்கப்படி வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக நீதி மணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோரை … Read more

3 கோடி ரூபாய் மோசடி வழக்கு: பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு சம்மன்

Summons to Gnanavel Raja

மோசடி வழக்கு விசாரணைக்காக திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி ராமநாதபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முன் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா தாக்கத்தால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு  செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதால் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும்  என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே .இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, … Read more