ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!
ஆட்டு மூளையை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!! ஆட்டிறைச்சி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று.ஆட்டின் சதை பகுதிகளை காட்டிலும் அவற்றின் மூளை,ஈரல்,குடல் போன்ற உறுப்புக்கள் அதிக சத்துடன்,சுவையாகவும் இருக்கும்.ஆட்டு மூளையில் புரதம்,கொழுப்பு மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உள்ளிட்ட தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது.இவை கண் பாதிப்பு,விந்தணு குறைபாடு,சரும பாதிப்பு ஆகியவை குணமாகும். ஆட்டு மூளையின் 10 நன்மைகள்: 1.ஆட்டு மூளையை தொடர்ந்து உண்டு வந்தோம் என்றால் கண் பாதிப்புகள் நீங்கி அவை குளிர்ச்சியாக இருக்கும். … Read more