12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமால் மந்திரம்!
12 ராசிக்காரர்களுக்கு உரிய திருமால் மந்திரம்! 12 ராசிக்காரர்களும் தங்களுக்கு உரிய சக்தி வாய்ந்த திருமால் மந்திரத்தை தினசரி ஜெபித்து வர கடன் வறுமை நீங்கி வற்றாத செல்வம் கிட்டும். 1)மேஷம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் கேசவாய நம”. 2)ரிஷபம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் நாராயணாய நம”. 3)மிதுனம் – இந்த ராசிக்கு உரிய திருமால் மந்திரம் “ஓம் மாதவாய நம”. 4)கடகம் – இந்த … Read more