செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!
செல்வம் பெருக.. வீட்டில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!! செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களின் கடவுள் மகாலட்சுமி. இந்த தேவியின் அனுகிரகங்களைப் பெற, வீட்டில் சில நல்ல நடத்தைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் தேவி மகிழ்ந்து எல்லா வளங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை. அந்த நல்ல பழக்கங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்… *சூரிய உதயத்திற்கு முன்னால் விழித்து, படுக்கையில் இருந்து எழுந்து விடுங்கள். *இரவில் வீட்டைப் பெருக்கி குப்பைகளை வெளியே வாரி வீசக் கூடாது. … Read more