ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!!
ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!! *கொடுத்தக் கடன் வசூலாக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும். *ஜாதகப்படி சனி பகவானின் பாதிப்பு குறைய திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோயிலில் கால … Read more