வீட்டில் தன வரவு அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்! மாற்றம் உண்டாகும்..!
வீட்டில் தன வரவு அதிகரிக்க இதை கட்டாயம் செய்யுங்கள்! மாற்றம் உண்டாகும்..! பணம் இல்லாத மனிதன் பிணம்… என்கிறது பழமொழி. எந்த காலத்திலும் நம்மிடம் வாழ்க்கையை நடத்த போதுமான பணம் இல்லை என்றால் ஒருவரும் மதிக்க மாட்டார்கள். இந்த பணத்தை சம்பாதிக்க தான் ஒவ்வொரு மனிதனும் நிற்காமல் ஓடி ஓடி உழைக்கின்றான். அப்படி உழைக்கும் பணம் கையில் தங்காமல் ஏதோ ஒரு செலவு ஏற்பட்டு கை நழுவி சென்று விடுகின்றது. பணம் சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது … Read more