தங்கம் விலை சரிந்தது!! மகிழ்ச்சியில் மக்கள்!! வெள்ளி விலை நிலவரம்!!
தங்கம் விலை சரிந்தது!! மகிழ்ச்சியில் மக்கள்!! வெள்ளி விலை நிலவரம்!! இன்று தங்கம் விலை சற்று சரிவில் உள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.72 சரிந்தும் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.72 சரிந்தும் உள்ளது. இந்தியாவில் 22 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ. 4,566 ஆகவும் 22 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.36,528 ஆகவும் உள்ளது. … Read more