தொடர்ந்து சரிகின்ற தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து சரிகின்ற தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து 39 ஆயிரத்திற்கு வந்துள்ளது. ஒவ்வொருநாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 360 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் … Read more

தங்கத்தின் விலை குறைவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கத்தின் விலை குறைவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கொரோனாவில் அனைத்தும் முடங்கி இருந்த நிலையில் தங்கத்தின் விலை மட்டும் உச்சத்தையே கண்டு வந்தது. அரை லட்சத்தை தாண்டி கொண்டிருந்த தங்கத்தின் விலையை கண்டு ஏழை மக்கள் பயந்து கொண்டிருந்தனர். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் குறைய தொடங்கியுள்ளது. தொடர்ந்து உச்சத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று கிராமிற்கு 9 … Read more

மீண்டும் உயரத் தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

பொருளாதார பாதிப்பால் தங்கம் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூபாய். 37,616க்கு விற்க்கப்பட்டது. கடந்த 18 நாட்களில் தங்கத்தின் விலை குறையாமல் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வந்தது.கடந்த 7ம் தேதி தங்கத்தின் விலை ரூபாய் 43 ஆயிரத்திற்கு மேல் சென்றது. ஆனால் கடந்த நான்கு நாட்களில் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வந்து இருந்தது.நேற்று நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய்.40,104க்கும்,ஒரு கிராம் ஆபரணத் … Read more