தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? நம்முடைய தொப்புள் தாய் மூலம் கிடைக்கும் ஒரு அற்புதமான பரிசு. உணவு பொருட்கள் கருத்தரித்த தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. நம்முடைய தொப்புள் எப்போதும் உஷ்ணமாக இருக்குமாம். தொப்புள்தான் நம்முடைய நம்புகளின் மையப்புள்ளியாக உள்ளது. நம் வயிற்றை சுற்றி 72 ஆயிரத்திற்கு மேல் நரம்புகள் கொண்ட “PECHOTI” என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்திருக்கிறது. சரி தினமும் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் … Read more