630 மில்லியன் டாலரை மக்களுக்கு கொடுக்கும் Google! உங்க பேரும் லிஸ்டில் இருக்கலாம்!
கூகுள் பிளே ஸ்டோரில் ஏகப்பட்ட ஆப்ளிகேஷன் உள்ளன. நாம் விருப்பப்படும் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் நம்பிக்கை அற்ற அப்ளிகேஷனும் இருக்கிறது. மக்கள் தங்களது பணத்தை இழக்கவும் நேரிடுகிறது. இப்படி சமீபத்தில் கூகுள் தனது கட்டுப்பாட்டை கொடுத்து ஏகப்பட்ட அப்ளிகேஷனை அனுமதித்ததால் நுகர்வோர்கள் ஆகிய மக்கள் பாதிக்கப்பட்டு இருந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் 700 மில்லியன் டாலர்களை மக்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது google நிறுவனம். 630 மில்லியன் டாலர் மக்களுக்கு நுகர்வோர்களுக்கு வரப்போகிறது என்று … Read more