இனி தனி வங்கி கணக்கிற்கு தான் பணம்!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!!
இனி தனி வங்கி கணக்கிற்கு தான் பணம்!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் என் எஸ் எஸ் உள்ளது. நாட்டு நல பணி திட்டத்துக்கு என்று ஒவ்வொரு பள்ளிகளிலும் இந்த அமைப்பு உள்ளது. இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் பங்கேற்று நாட்டு நல பணித்திட்டங்களை கற்றுக் கொள்வதுடன் நாளடைவில் அவர்களது வாழ்க்கை பயணத்திற்கும் அது உதவி புரியும். அந்த வகையில் இந்த என் எஸ் எஸ் திட்டத்திற்கு மத்திய … Read more