இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்!

Are they not getting paid this month? This is the reason for the dissatisfaction information that came out!

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசாணை 151ன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த அக்டோபர் மாத சம்பளம் உள்ளிட்ட பணபலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து … Read more

12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! 5 நாட்களில் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்! 

attention-students-who-have-completed-12th-class-apply-for-this-course-in-5-days

12 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! 5 நாட்களில் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் இருக்கும் தொற்றுநோய் மருத்துவமனையில் 2022 -2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டு ஆண்டுகள் உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் பெண் குழந்தைகள் ,சென்னை மாநகராட்சி … Read more

அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வசதி! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!

New facilities for government school girls! Information released by the Supreme Court!

அரசு பள்ளி மாணவிகளுக்கு புதிய வசதி! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் ,சமூக நலன் போன்றவைகளின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்க புதுமைப் பெண் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரைபடிக்கும் குழந்தைகளுக்கு மத்திய … Read more