மாணவர்களுக்கு வந்த ஹேப்பியான செய்தி!! மீண்டும் இந்த கல்லூரிகளில் சேருவதற்கு வழங்கப்பட்ட அவகாசம்!!
மாணவர்களுக்கு வந்த ஹேப்பியான செய்தி!! மீண்டும் இந்த கல்லூரிகளில் சேருவதற்கு வழங்கப்பட்ட அவகாசம்!! தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு மீண்டும் காலாவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை 2023-24, ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் இடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழ்நிலையில் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடியான மாணாக்கர் … Read more