பிரேக் பிடிக்காத பஸ்!! வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர் பணியிடை நீக்கம்!! 

பிரேக் பிடிக்காத பஸ்!! வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர் பணியிடை நீக்கம்!!  அரசு பஸ்ஸை பிரேக் பழுதானதால் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்த டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கன்னியாகுமரி  மாவட்டத்தில் உள்ள மேலசங்கரன்குழியை சேர்ந்தவர் ஞான பெர்க்மான்ஸ் (வயது 47),. இவர் நாகா்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்  நேற்று முன்தினம் இவர் வடசேரியில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் 18 … Read more

பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் புகார்!

கரூரில் அவசர கதியில் பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் தேவகோட்டையிலிருந்து, திருப்பூர் வரை செல்லும் அரசுப் பேருந்து காந்திகிராமம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கரூர் பேருந்து நிலையம் … Read more

ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர்- அரசு பேருந்து ஓட்டுனர் கதறல்!!

ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர்- அரசு பேருந்து ஓட்டுனர் கதறல்!! கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் அரசு பேருந்து ஓட்டுனருக்கு, மேலாளார் ஜெரோலின் என்பவர் ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர் கொடுப்பதாகவும், பணிச்சுமையை அதிகரிப்பதாகவும், மேலும் தன்னை மிரட்டும் போக்கில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி ஓட்டுநர் ஞான பெர்க்மான்ஸ் பேருந்தை இயக்க மாட்டேன் என போராட்டம். கன்னியாகுமரி மாவட்டம் … Read more