காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!!
காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!! காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட விருப்பம் இல்லாத கர்நாடகா அரசை கண்டித்து தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைகளை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் நடுவர் அவர்களும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் … Read more